Sectoral Meeting of the Consultations Task Force on Reconciliation

Sectoral Meeting of the Consultations Task Force on Reconciliation:

The Consultations Task Force on Reconciliation Mechanisms has invited the  National Shoora Council to make submissions at a meeting with the Task Force on the 9th June  2016 at 10.00 am.

NSC wishes to invite all those who are interested in contributing their opinion, to be included in the NSC submissions, to come for  a meeting immediately after Asar at Kollupitiya Jummah Masjid(1st floor) on 7th June '16.(has to finish before iftar)

Those unable to come may kindly send an email, briefly explaning your points, to [email protected] to reach us by 2.00 pm on 7th June.

WhatsApp-Image-20160606

Translation:

கௌரவ பிரதம மந்திரியினால் நிறுவப்பட்டுள்ள நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி, இன்ஷா அல்லாஹ், 09/06/2016 காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள அதன்  விஷேட சந்திப்பில் நல்லிணக்கம் தொடர்பான  தேசிய ஷூரா சபையின் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு  அழைப்புவிடுத்துள்ளது.
 
எனவே, இவ்விடயத்தில் ஆர்வமுள்ளவர்களின்  மேற்படி விடயம் தொடர்பான தங்களது கருத்துகளையும் தேசிய ஷூரா சபையின் முன்மொழிவுகளில் சேர்த்து சமர்ப்பிக்க  தேசிய ஷூரா சபை விரும்புகின்றது. 
 
தங்களது கருத்துக்களை சமர்பிக்க விரும்புவோருக்கு, இன்ஷா அல்லாஹ், 07/06/2016, (செவ்வாய்க்கிழமை)அஸர் தொழுகையுடன் கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் நாம் ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலில் பங்கேற்குமாறு பணிவாய் வேண்டிக்கொள்கிறோம்.
இவ்வாறு கலந்துகொள்ள இயலாதவர்கள் தங்களது கருத்துகளை சுருக்கமாக [email protected] எனும் முகவரிக்கு 07/06/2016 திகதி 02.00 மணிக்கு முன்னர் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கவும்.

Post Disclaimer | Support Us

Support Us

The sailanmuslim.com web site  entirely supported by individual donors and well wishers. If you regularly visit this site and wish to show your appreciation, or if you wish to see further development of sailanmuslim.com, please donate us

IMPORTANT : All content hosted on sailanmuslim.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Check Also

Notice for all whose passports are expiring from July 1st

The Department of Immigration and Emigration has taken several measures in view of the e-passport …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.