பெண்களுக்குபலநன்மைகளைக்கொடுக்கக்கூடியஓர்இஸ்லாமியநடைமுறை பெண்பிறப்புறுப்புசிதைவைபெண்விருத்தசேதனத்துடன்குழப்பிபலஎழுத்தாளர்கள்பிந்தையநாட்களில்பெண்விருத்தசேதனம்பற்றிஎழுதியுள்ளனர். எனினும்இதுஉண்மைக்குப்புறம்பானது. பெண்விருத்தசேதனம்என்பதுகிளிட்டோரிசைசூழ்ந்துள்ளபெண்முனைப்புத்தோலைநீக்குவதாகும்எனஇஸ்லாம்பரிந்துரைக்கிறது. இதுபலசுகாதாரநன்மைகளைத்தரக்கூடியஇ சிறியஇநோவினைஅற்றஇ ஆண்விருத்தசேதனம்போன்றஒருசெயல்முiறையாகும்.
Read More »Tamil
கட்டுரைப் போட்டிகள் – 2019 (ரபீஉனில் அவ்வல் – 1441)
இறுதித் தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு இரண்டு கட்டுரைப் போட்டிகளை நடாத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தீர்மானித்துள்ளது.ஆய்வுக் கட்டுரைதலைப்பு : “பல்லின சமூகங்களுக்கிடையிலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும்” சொற்கள் : 4500 – 5000 மொழி : தமிழ் மற்றும் சிங்களம் தகைமைகள் : பி.ஏ (B.A), எம். ஏ (M.A) முடித்தவர்கள் அல்லது ஆசிரியர் பயிலுனர் கல்லூரியில் பயின்றவர். (College of Education) விருதுகள்:முதலாமிடம் : ரூபா …
Read More »