Applications to Recruitment of Graduate Teachers under the “One Thousand Secondary Schools Development Programme” of the Ministry of Education

 

Application forms and relevant instructions have been issued for the recruitment of 1000 graduate teachers each, for Information Technology, English and Science/Mathematics under the programme to develop one thousand secondary schools on the instructions of the Minister of Education with  a view of establishing most effective primary schools network in the country.

Completed applications should be forwarded to the ‘Commissioner General of Examinations, Organization and Foreign Examinations Branch, Department of Examinations, Pelawatte, Battaramulla’, under registered cover on or before June 30, 2011.


கல்வி அமைச்சினால் 1000 இடைநிலைப் பாடசாலைகள் வேலைத் திட்டத்திற்காக பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

 கல்வி அமைச்சரின் பணிப்புரைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப பாடசாலை வலைப்பின்னலை மேம்படுத்தும்1000 இடைநிலைப் பாடசாலைகளை வளர்ச்சிப்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்,ஆங்கிலம் மற்றும் அறிவியல் / கணிதம் போன்ற பாடங்கள் ஒவ்வொன்றிக்கும் 1000 பட்டதாரி ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் இணைத்துக் கொள்வதற்கான விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் வெளியிடப் பட்டுள்ளன.

இந்த மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு ஏற்ப விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து 2011-06-30 ம் திகதிக்கு முன்பு பரீட்சை ஆணையாளர் நாயகம்ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளைஇலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,பெலவத்தைபத்தரமுல்லை என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.


 

 

 

 

 

 

 

 

Post Disclaimer | Support Us

Support Us

The sailanmuslim.com web site  entirely supported by individual donors and well wishers. If you regularly visit this site and wish to show your appreciation, or if you wish to see further development of sailanmuslim.com, please donate us

IMPORTANT : All content hosted on sailanmuslim.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Check Also

King Salman academy opens registration for global Arabic language prize

According to Abdullah bin Saleh Al-Washmi, secretary-general of the academy, this prize contributes to the …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.