ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடக அறிக்கை.

 

 திங்கட் கிழமை மாலை தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவாயல் மேல் மாடியில் நடைபெற்றது.

 

இது சம்பந்தமாக அங்கு வருகை தந்திருந்தோர் பல்வேறு கருத்துக்களைக் கூறினர்;. ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் றிழ்;அவையாவன :

 

1) ஹலால் சான்றிதழ் வழங்குவதுதொடர்பான செலவுகளை ஜம்இய்யத்துல் உலமா சான்றிதழ் பெறும் நிறுவனங்களிடமிருந்தே அறவிட்டு இப்பணியைச் செய்து வந்தபோதிலும் இதனை இலவசமாகச் செய்ய ஜம்இய்யா இப்பொழுது முன்வந்துள்ளது.

 

பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து பின்வரும் தீர்மானங்கள்; அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சம்பந்தமாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டை வர்த்தக சம்மேளனத் தலைவரிடமிருந்து உத்தியோக பூர்வ கடிதமொன்றைப் பெற்று அக்கடிதம் அமைச்சரவை உப குழுவிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

 

2) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் விடயத்தில் தங்களால் முடியுமான அனைத்து அர்ப்பணிப்புக்களையும் விட்டுக்கொடுப்புகளையும் செய்திருக்கின்றது.

 

இரண்டாவதாக: எழுபதுக்கு முப்பது என்ற விகிதாசார அடிப்படையில் ஹலால் சான்றிதழை வழங்கத் தீர்மானித்தது.

 

நான்காம் கட்டமாக, மேலும், <span lang="\"TA\"" calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-hansi-font-family:calibri;="" mso-hansi-theme-font:minor-latin;mso-bidi-language:ta\"="" style="padding: 0px; margin: 0px;">அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

Check Also

Sri Lanka ship fire: CEO of vessel operator speaks on environmental damage, compensation

Sri Lanka is fighting to avert a double ecological disaster. A burnt-out ship sinking off …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from Sri lanka Muslims Web Portal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading